HomePosts Tagged "siaa"

 “காஷ்மீர் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தீவிரவாத தாக்குதலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறது . இந்த தாக்குதலில் நம் தேசம் காக்க காவல் புரிந்து வந்த ராணுவ வீரர்கள் பலியாகியது நெஞ்சை உறைய வைத்துள்ளது. வீரமரணமடைந்த வீரர்களுக்கு வீர வணக்கத்தோடு கண்ணீர் அஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறோம்.இந்த தாக்குதலுக்கு

Read More

    The event of launching the ticket sales for ‘ILAIYARAAJA 75’ happened amidst huge fanfare and crowds at 5th Tamil Nadu International Hot Air Balloon Festival in Mahindra City. All the association and union leaders and representatives along with the office bearers were present for the

Read More

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்'இளையராஜா 75' நிகழ்ச்சியின் டிக்கெட் திறப்பு விழா மகேந்திரா வோர்ல்டு சிட்டியில் நடைபெற்றது. அதற்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்த மகேந்திரா வோர்ல்டு சிட்டிக்கும், மகேந்திரா வோர்ல்டு ஸ்கூல்-க்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாகவும், அனைத்து தமிழ் திரையுலகம் சங்கம் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  சுமார் 1000 படங்களுக்கு மேல், பல்லாயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்த மாமேதை இசைஞானி

Read More

 தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தென்னிந்திய நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்டளையின் அறங்காவலருமான திரு.ஐசரி கணேஷ் அவர்கள் நடிகர் சங்கத்தின் 62ம் ஆண்டு பொதுக்குழுவில் அறிவித்து ஒப்புதல் பெற்றதின் அடிப்படையில் நடிகர் சங்க இடத்தில் புதிதாக கட்டி கொண்டிருக்கும் கட்டிடத்தில் உள்ள சிறிய (Mini) திருமண மண்டபத்திற்கு அவரது தந்தையான திரு.ஐசரி வேலன் அவர்கள் பெயரை வைப்பதற்கு ஒப்புதல் பெறப்பட்டது.

Read More

தமிழ் திரையுலகின் தாய் சங்கமான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சமீபத்தில் நடந்து கொண்டிருக்கும் எதிர்பாராத சம்பவங்களை பார்த்து மிகவும் வேதனை அடைந்தோம். இன்று தமிழ் திரைப்பட உலகம் இருக்கின்ற சூழ்நிலையில் அச்சங்கத்திற்கு மிகப்பெரிய பொறுப்புகளும் கடமைகளும் எதிர்காலத்திற்கு தேவையான திட்டமிடலும் சம்பந்தப்பட்டு இருப்பதால் அச்சங்கத்திற்கு இது போன்ற நிகழ்வுகள் எதிர்கால திரையுலகத்தை பாதிக்கும்.எதிர்காலத்தை கணக்கில் வைத்து திரையுலகம் சீராய் இயங்குவதற்கும் மற்ற

Read More

     புகழ் பெற்ற கன்னட நடிகரும் முன்னாள் மத்திய -மாநில அமைச்சருமான அம்பரீஷ்(66) நேற்று பெங்களுருவில் காலமானார் .அவரது இழப்பு கன்னட திரை உலகிற்கு மட்டுமல்ல இந்திய திரை உலகிற்கே மாபெரும் இழப்பாகும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்  தெரிவித்துள்ளது .மேலும், " கன்னட நடிகர் சங்கம்  தலைவர் திரு அம்பரீஷ் அவர்கள் என்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் நல்லுறவை

Read More

தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை - 29.10.201829.10.2018 அன்று நடந்த சிறப்பு செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்1. அங்கத்தினர்களுடைய உரிமைகளும் சுயமரியாதையும் காப்பாற்றும் வகையில் ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சட்டங்கள் இருந்தாலும், நீதிமன்றத்தால் பரிந்துரை செய்யப்பட்ட 'விசாகா குழு' செயல்படும் சட்டங்களின் அடிப்படையில் குழு ஒன்று உருவாக்கப்படும் . இதில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளோடு பெரும்பான்மை மகளிரும் உட்பட, குழுவாக அமையும். பிரச்சனைகளை

Read More

 பிரபல வில்லன் - குணச்சித்திர நடிகர் கேப்டன் ராஜு(68) உடல்நல குறைவின்றி இன்று அதிகாலையில் கொச்சியிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார் .அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது ."நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் , பிரபல நடிகர் கேப்டன் ராஜு அவர்கள் மறைந்த செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ராணுவ அதிகாரியாக பணியாற்றும்

Read More

 கலைவாணர் N.S. கிருஷ்ணன் அவர்களது 61-வது நினைவு நாளையொட்டி இன்று (30.8.2018) அவரது திரு உருவ சிலைக்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் M. நாசர், நியமன செயற்குழு உறுப்பினர் மனோபாலா,பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

Read More

 சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொதுக்குழு கூட்டம் 2018 ஆகஸ்ட்19-ம் தேதி ஞாயிறு பிற்பகல் 2 மணிக்கு சென்னை வாலாஜா சாலையிலுள்ள கலைவாணர் அரங்கில் தலைவர் M.நாசர் தலைமையில் நடைபெறவுள்ளது . இந்த பொதுக் குழு கூட்டதில் சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுவதுடன் சங்கத்தின் வரவு செலவு கணக்குகளும் தாக்கல் செய்யப்படுகின்றன. பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்த துணை

Read More