HomePosts Tagged "Vaibhav"

என்னுடைய 'பிளாக் டிக்கெட்' நிறுவனமும், பத்ரி கஸ்தூரியின் 'சதா எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனமும் தயாரித்த 'ஆர்.கே. நகர்' ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாக இருந்தது. படத்தை சரவணராஜ் இயக்க, வைபவ் கதாநாயகனாக நடித்துள்ளார். படம் வெளியாகும் நிலையில், நாங்கள் செய்யாத தவறுக்கு பல பிரச்சினைகள் எழுந்து துரதிர்ஷ்டவசமாக தேர்தலுக்கு பிறகுதான் வெளியிட வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை பற்றி பெயரும் மற்ற

Read More