HomePosts Tagged "YogiBabu"

இப்படத்தில், ஜாம்பியை நகைச்சுவையோடு வெளிப்படுத்தி இருக்கிறோம். இதில், யோகி பாபு, யாஷிகா ஆனந்த், கோபி சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்புதாசன், பிஜிலி ரமேஷ், ராமர், 'லொள்ளு சபா' மனோகர், சித்ரா அக்கா இவர்கள் அனைவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். திகில் நிறைந்த படமாகவும், அதே சமயம் நகைச்சுவையும் கலந்த திரைப்படமாகவும் இருக்கும். இப்படம் ஒரு இரவில், ரிசார்ட் ஒன்றில் நடக்கும் சம்பவங்களை கொண்டு

Read More