HomeNewsLatest NewsVenkat Prabhu goes Thala Ajith style.

Venkat Prabhu goes Thala Ajith style.

என்னுடைய ‘பிளாக் டிக்கெட்’ நிறுவனமும், பத்ரி கஸ்தூரியின் ‘சதா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனமும் தயாரித்த ‘ஆர்.கே. நகர்’ ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாக இருந்தது. படத்தை சரவணராஜ் இயக்க, வைபவ் கதாநாயகனாக நடித்துள்ளார். படம் வெளியாகும் நிலையில், நாங்கள் செய்யாத தவறுக்கு பல பிரச்சினைகள் எழுந்து துரதிர்ஷ்டவசமாக தேர்தலுக்கு பிறகுதான் வெளியிட வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை பற்றி பெயரும் மற்ற விவரங்களை குறிப்பிட விரும்பவில்லை. சினிமாவை நேசிப்பவர்களுக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் எங்களுக்கு தேவையான ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படத்தில் அரசியல் இல்லை மற்றும் யாரையும் குறிப்பிடவில்லை. இது ஒரு ஜனரஞ்சகமான படம். ஆகையால், இதை பார்த்து யாரும் குழப்பம் அடைய வேண்டாம். மேலும், ‘தல’ பாணியில் கூறவேண்டுமானால் ‘வாழு வாழவிடு’ என்று வெங்கட் பிரபு கூறினார்.

Check the link : https://www.youtube.com/watch?v=rpi5ixmlsDQ

Vishal’s Ayogya to
Maniratnam’s new f
Rate This Article:
NO COMMENTS

LEAVE A COMMENT