HomeNewsவிஷாலின் நிச்சயதார்த்தம் இன்று ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

விஷாலின் நிச்சயதார்த்தம் இன்று ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்ததும் தான் தனது திருமணம் என்று அறிவித்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவருமான விஷால், சென்ற மாதம் தான் அனிஷா ஆல்லா ரெட்டி என்ற பெண்ணைத் திருமணம் செய்யப் போவதாக அறிவித்தார். அதன்படி இன்று (16.03.2019) ஹைதராபாத்தில் உள்ள ITC ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.

இந்நிச்சயதார்த்தத்திற்கு,கார்த்தி,ரஞ்சனி கார்த்தி, SR.பிரபு, சுந்தர்.சி, குஷ்பூ, லிங்குசாமி, பொன்வண்ணன்,உதயநிதி, கிருத்திகாஉதயநிதி,பசுபதி, பூச்சிமுருகன்,ஸ்ரீமன், ரோகிணி, லலிதாகுமாரி, விக்ராந்த்,மானசாவிக்ராந்த், ரமணா, நந்தா,சோனியாபோஸ், ஹேமச்சந்திரன், செந்தில், சௌந்தர், ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். திருமண தேதியும் இன்று (16.03.2019) அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

When SPB spoke about
Natpe Thunai | Veedh
Rate This Article:
NO COMMENTS

LEAVE A COMMENT